Saturday, March 28, 2026
29.5 C
Colombo
சினிமாலியோவின் ஃப்ளாஷ்பேக் பொய்யானது - லோகேஷ் கனகராஜ்

லியோவின் ஃப்ளாஷ்பேக் பொய்யானது – லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

அத்துடன், படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் தொடர்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.

அதில் மன்சுர் அலிகான் லியோ கதாபாத்திரம் குறித்து சொல்லும் கதை பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles