யாழ்ப்பாணம் – இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின், பின் வீதியில் அமைந்துள்ள, பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் நேற்று (29) சிறப்பாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உற்சவமான இணுவில் பத்திரகாளியம்மனின் அறங்காவலர்கள் பண்டைய காலம் தொட்டு வருடாந்திரம்அசைவ மடை உற்சவத்தினை நடாத்தி வருகின்றனர்.