Monday, July 28, 2025
30.6 C
Colombo
வடக்குநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கும், விஷேட அபிஷேக கிரியைகள் இடம்பெற்று எம்பெருமான் குதிரைவாகனத்தில் வீற்று வெளிவீதியூடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles