சீனாவுக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் நேற்றிரவு 08.45க்கு சீனாவின் செங்டுவில் இருந்து சீனா எயார்லைன்ஸ் விமானமான CA-425 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.