Monday, May 12, 2025
27 C
Colombo
மலையகம்மதுபானசாலை வேண்டாம் - மலையக இளைஞர்கள் போராட்டம்

மதுபானசாலை வேண்டாம் – மலையக இளைஞர்கள் போராட்டம்

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை – ஒட்டரி பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டன.

ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் தடையாக உள்ளன. எனவே, எமது பகுதிக்கு மதுபானசாலை வேண்டாம் என இளைஞர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles