Tuesday, October 21, 2025
25 C
Colombo
அரசியல்டயனா கமகேவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

டயனா கமகேவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத்வினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles