Saturday, December 6, 2025
24.5 C
Colombo
வடக்குமுல்லைத்தீவு மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

முல்லைத்தீவு மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (17) காலை முல்லைத்தீவு – நகர்பகுதியில் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78 லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles