லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் லியோ திரைப்படம் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ‘ லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள், மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் பதிலளித்திருந்தார்.