Friday, May 9, 2025
29 C
Colombo
மலையகம்மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹப்புத்தளை – தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதனால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமர்த்தி வைப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles