Sunday, November 17, 2024
30 C
Colombo
ஏனையவைகொரியாவுக்கு பணிக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரியாவுக்கு பணிக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2023ஆம் ஆண்டில் 5091 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44% வளர்ச்சி கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 3460 இலங்கையர்கள் மட்டுமே தென் கொரியாவில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியாவிற்கு அண்மையில் (03) சென்றுள்ளதுடன், அந்த விஜயத்தின் போது தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles