Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
சினிமா'தலைவர் 170' படத்தின் பூஜை இன்று

‘தலைவர் 170’ படத்தின் பூஜை இன்று

ரஜினியின் 170-வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பித்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார்.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங்,ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி ,அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles