Saturday, April 11, 2026
26.1 C
Colombo
அரசியல்மில்கோ, ஹைலேண்ட் நிறுவனங்களை அமுல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டம் -அனுரகுமார

மில்கோ, ஹைலேண்ட் நிறுவனங்களை அமுல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டம் -அனுரகுமார

மில்கோ, ஹைலண்ட் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 31 பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மில்கோவை விற்பனை செய்ய ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு ‘ஹைலண்ட்’ விற்பனைக்கு மற்றொரு அமைச்சரவைப் பத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles