Monday, April 6, 2026
31.1 C
Colombo
சினிமாநாக சைதன்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் சாய் பல்லவி

நாக சைதன்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் சாய் பல்லவி

சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இதற்கு முன்னர் லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles