Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
சினிமாஇயக்குநர் சித்திக் காலமானார்

இயக்குநர் சித்திக் காலமானார்

முன்னணி இயக்குநர் சித்திக் நேற்று காலமானார்.

தமிழில் விஜய்யின் ப்ரெண்ட், காவலன், விஜயகாந்த்தின் ‘எங்கள் அண்ணா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், கடைசியாகத் தமிழில் அரவிந்த் சாமியை வைத்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தைஅ இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததால் எக்மோ (ECMO) கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles