Friday, March 27, 2026
29.5 C
Colombo
சினிமாஜவான் படத்தில் தளபதி விஜய்

ஜவான் படத்தில் தளபதி விஜய்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படம் செப்டெம்பர் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் திரைப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான யனிக் பென் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை ஒரே காட்சியில் காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles