Wednesday, December 17, 2025
25 C
Colombo
சினிமாநடிகர் விஜய்க்கு 500 ரூபா அபராதம் விதிப்பு

நடிகர் விஜய்க்கு 500 ரூபா அபராதம் விதிப்பு

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு இந்திய போக்குவரத்து பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.

நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜய்யின் கார் நிற்காமல் சென்றுள்ளது.

இது சிசிடிவியில் பதிவாகவே, விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்லைன் மூலமாக 500 ரூபா அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார். இதற்கான பில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் கார் கண்ணாடியில் போக்குவரத்து விதிகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles