Saturday, May 30, 2026
29.8 C
Colombo
சினிமா'ஜவான்' படத்தின் பிரிவ்யூ வெளியானது

‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ வெளியானது

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ இன்று வெளியானது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

செப்டம்பர் 7-ம் திகதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles