Friday, April 10, 2026
33.4 C
Colombo
சினிமாஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

பொலிவூட் நடிகர் ஷாருக்கான் லோஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியதையடுத்து, அமெரிக்காவில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் ஷாருக்கான் இந்தியா திரும்பியுள்ளதாகவும், அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாருக்கான் லோஸ் ஏஞ்சல்ஸில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது, அவருக்கு மூக்கில் வலி ஏற்பட்டதுடன், இரத்தம் வர ஆரம்பித்துள்ளது.

இதனால் உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

இரத்தப்போக்கினை நிறுத்த அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles