Saturday, March 28, 2026
26.7 C
Colombo
ஏனையவைரோஹித போகொல்லாகமவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி

ரோஹித போகொல்லாகமவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles