Saturday, February 14, 2026
28.9 C
Colombo
அரசியல்அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவிக்கு பிரச்சினை இல்லை - சபாநாயகர்

அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவிக்கு பிரச்சினை இல்லை – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவியை இரத்துச் செய்ய முடியாது எனவும், யாரேனும் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுத்தால் மாத்திரமே அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles