முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவருமான பி. ஹரிசன்இ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி நாட்டிற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதால், தான் அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஹரிசன் தெரிவித்தார்.