Friday, July 4, 2025
28.4 C
Colombo
சினிமாநடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு

நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

‘தங்கலான்’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்திற்கான ஒத்திகையில் திடீர் விபத்து ஏற்பட்டு நடிகர் விக்ரமுக்கு ‘விலா எலும்பு ‘ முறிந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

அவரால் படப்பிடிப்பை தொடர முடியாத அளவுக்கு வலி காணப்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles