Friday, February 13, 2026
24.5 C
Colombo
சினிமாதந்தையானார் ஹெரி பொட்டர்

தந்தையானார் ஹெரி பொட்டர்

ஹெரி பொட்டர் கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமான டேனியல் ராட்க்ளிஃப் தந்தையாகியுள்ளார்.

டேனியல் ராட்க்ளிஃப் (33) மற்றும் அவரது மனைவி ஹொலிவுட் நடிகை எரின் டார்கே (38) தமபதி தமது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.

இருவரும் 2013ல் ‘கில் யுவர் டார்லிங்ஸ்’ படப்பிடிப்பின் போது சந்தித்து காதலித்துள்ளனர்.

டேனியல் தனது நடிப்பு வாழ்க்கையை 2001 இல் ஹாரி பாட்டர் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஜே.கே. ரோலிங் எழுதிய ஹெரி பொட்டர் தொடரின் 8 படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles