Thursday, June 12, 2025
31.1 C
Colombo
சினிமாகர்ப்பமாக இருப்பதாக நடிகை இலியானா அறிவிப்பு

கர்ப்பமாக இருப்பதாக நடிகை இலியானா அறிவிப்பு

இயக்குeர் சங்கரின் ‘நண்பன்‘ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா டிகுரூஸ்.

இப்படத்தில் “இருக்கானா… ” பாடலுக்கு இவர் ஆடிய நடனமானது மிகப்பெரும் பிரபலமடைந்திருந்து.

அதுமட்டுமல்லாது இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles