அரசியல்எதிர்க்கட்சி தலைவராகும் நாமல்?

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல்?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்க்கட்சி தலைவராக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாhளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவொன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அறிய முடிகின்றது.

அதன்பின், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி, நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles