Friday, March 27, 2026
32.8 C
Colombo
அரசியல்கோட்டா கோ கமவின் முதலாவது குடிசையை நிறுவியது UNP - விமல் வீரவன்ச

கோட்டா கோ கமவின் முதலாவது குடிசையை நிறுவியது UNP – விமல் வீரவன்ச

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கதான் கோட்டா கோ கமவில் முதன்முதலாக குடிசை அமைத்ததாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த குடிசைகளுக்கு என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு மயக்க மருந்து கொடுத்து டெலிகொம் மற்றும் ‘லங்கா’ தனியார் மருத்துவமனையை விற்க முயல்வதாகவும், இந்தக் குற்றத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles