Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
சினிமா'சார்பாட்டா - 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

‘சார்பாட்டா – 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் முதல் பாகத்தில் நடித்த பல முக்கிய நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

‘சார்பாட்டா பரம்பரை 2’ படத்தின் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளளார்.

அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பா. ரஞ்சித் தற்போது விக்ரம் நடித்துவரும் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ‘சார்பாட்டா பரம்பரை 2’ படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles