Friday, February 13, 2026
27.3 C
Colombo
அரசியல்இந்த நேரத்தில் மறைந்திருப்பதே நல்லது - சமல் ராஜபக்ஷ

இந்த நேரத்தில் மறைந்திருப்பதே நல்லது – சமல் ராஜபக்ஷ

இந்த நேரத்தில் கண்ணில் படாமல் இருப்பது உடலுக்கு நல்லது என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

‘கண்ணுக்கு தெரியாதது இந்த நாட்களில் உடலுக்கு நல்லதாகும். ஆனால் தேவைப்படும்போது வெளிவருவோம். கோட்டாபய ராஜபக்ஷ எங்களிடம் அறிவித்து செல்லவில்லை. நானும் அவரை நீண்ட நாட்களாக பார்க்கவில்லை” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles