அரசியல்பசிலின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும்!

பசிலின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும்!

பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ தனது சொத்துக்களை வைத்திருக்கும் அமெரிக்காவுடன் விரைவில் பகையை ஏற்படுத்திக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles