Wednesday, December 24, 2025
26.7 C
Colombo
அரசியல்எதிர்க்கட்சியினர் கிணற்றடி பெண்களை போல் நடந்து கொள்கின்றனர் - நிமல் லான்சா

எதிர்க்கட்சியினர் கிணற்றடி பெண்களை போல் நடந்து கொள்கின்றனர் – நிமல் லான்சா

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத எதிர்க்கட்சியினர் தம்பட்டம் அடித்துக்கொண்டு நாடு முழுவதும் நடமாடுவதாகவும், தற்போதைய எதிர்க்கட்சியினர் கிணற்றுக்கு அருகில் உள்ள தொழிற்சங்க பெண்களை போன்று தற்பெருமை காட்டுவதாகவும் நிமல் லான்சா MP தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி முன்வைக்கும் வேலைத்திட்டம் தவறாக இருந்தால், எது சரியான வேலைத்திட்டம் என எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுவதாக அவர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண 13வது திருத்தம் அல்லது வெளிநாட்டு கொள்கைகள் பற்றி பேசக்கூடாது எனவும், அரசாங்கத்தை விமர்சிப்பது பொருத்தமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles