Saturday, August 16, 2025
29.5 C
Colombo
அரசியல்அனுர ஜனாதிபதியாக கனவு காண்கிறார் - பிரசன்ன ரணதுங்க

அனுர ஜனாதிபதியாக கனவு காண்கிறார் – பிரசன்ன ரணதுங்க

அனுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி ஆடையை அணிந்து முகநூலில் ஜனாதிபதியாகி விட்டார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் ஜனாதிபதியாக கனவு கண்டாலும் மக்களின் இதயங்களில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. அதனால் தான் அந்த கனவை தொடருமாறு அனுரகுமாரவிடம் கூறுகின்றோம். நாம் களப்பணியாற்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles