Sunday, December 21, 2025
26.1 C
Colombo
சினிமாஇயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் நேற்று அதிகாலை காலமானார்

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாட்டு வாத்தியார், மிடில்கிளாஸ் மாதவன், பம்மல் கே.சம்மந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விசு உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அவர், சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles