Saturday, August 16, 2025
27.2 C
Colombo
அரசியல்சுதந்திர தின விழாவை புறக்கணிக்க TNA தீர்மானம்

சுதந்திர தின விழாவை புறக்கணிக்க TNA தீர்மானம்

75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற போதிலும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், தற்போது நாட்டில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 4ஆம் திகதியை கறுப்பு தினமாக அறிவித்து, உரிய சுதந்திரத்தைப் பெறுவதற்கான பிரசாரத்தை மு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles