Monday, March 16, 2026
28.9 C
Colombo
அரசியல்பௌசி மீண்டும் நாடாளுமன்றுக்கு

பௌசி மீண்டும் நாடாளுமன்றுக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாகவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles