Friday, April 10, 2026
30 C
Colombo
அரசியல்ஜொன்ஸ்டன், ரோஹித, மஹிந்தானந்தவுக்கு அமைச்சுப் பதவிகள்?

ஜொன்ஸ்டன், ரோஹித, மஹிந்தானந்தவுக்கு அமைச்சுப் பதவிகள்?

மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர், எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசியல் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles