Monday, July 21, 2025
25.6 C
Colombo
அரசியல்குமார வெல்கம - பாட்டலி கைகோர்ப்பு

குமார வெல்கம – பாட்டலி கைகோர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது பிரிவும் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று (16) இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

பத்தரமுல்லையில் உள்ள புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அங்கு சில மாவட்டங்களில் கூட்டணி முடிந்துவிட்டதாகவும், மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles