Saturday, May 24, 2025
27.3 C
Colombo
அரசியல்நாட்டை மீண்டும் அழிக்க இடமளியோம்!

நாட்டை மீண்டும் அழிக்க இடமளியோம்!

வீழ்ச்சி கண்ட நாட்டை ஜனாதிபதி மீட்டெடுக்கும் அதே வேளையில், ஒருவரது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் பெரும் தொகையை வார்த்து இந்த தருணத்தில் தேர்தல் நடத்தினால் மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகுவர் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர்கள் கோரிய முறைமை மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சிகள் அதற்கு மாறாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles