Friday, June 12, 2026
23.9 C
Colombo
அரசியல்2024 வரை ரணிலே ஜனாதிபதியாக இருப்பாராம்

2024 வரை ரணிலே ஜனாதிபதியாக இருப்பாராம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிப்பார் எனவும், நடப்பு அரசாங்கம் 2025 வரை நீடிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்மை தவிர்த்து தனித்து போட்டியிடுவதே சிறந்த முடிவு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles