Friday, February 13, 2026
24.5 C
Colombo
சினிமாபொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகும் திகதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகும் திகதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்களின் பங்களிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதலாம் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles