Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
அரசியல்மஹிந்த -சாகல - ஜொன்ஸ்டன் - சாகர இரகசிய சந்திப்பு?

மஹிந்த -சாகல – ஜொன்ஸ்டன் – சாகர இரகசிய சந்திப்பு?

நேற்றிரவு ஷங்ரிலா ஹோட்டலில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் பிரமாண்டமான திருமண நிகழ்வு இடம்பெற்றது.

இதில் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர் .

திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்தை ஒட்டியிருந்த விஐபி அறையில் நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடல் பலரின் கவனத்தை ஈர்த்தது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பொதுஜன பெரமுன செயலாளர் நாயகம் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாக தெரியவருகிறது.

அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் மற்றுமொரு சூப்பர் திருமண வைபவம் இன்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles