Monday, July 21, 2025
27.2 C
Colombo
ஏனையவைஇலட்சக் கணக்கில் நிலுவையுள்ள மின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிகள்

இலட்சக் கணக்கில் நிலுவையுள்ள மின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிகள்

இலட்சக்கணக்கில் உள்ள மின்கட்டண நிலுவையை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை இ.போ.ச மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் அறிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றில் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சொல்வதை யாரும் செயலில் காட்டுவதில்லை என அவர் தெரிவித்தார்.

அவர் கூறிய எம்.பிகளின் பெயர்களும் அவர்கள் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய தொகையும் பின்வருமாறு:

W.D.J செனவிரத்ன (முதலாவது வீடு) 1,628,523 ரூபா, மற்றைய வீடு – 660,485 ரூபா

R.M.C.B ரத்நாயக்க 1,427,479 ரூபா

R. பத்திரன – 1,237,043

W.M.T.B. ஏக்கநாயக்க – 1,128,444 ரூபா

ரிஷாத் பதியுதீன் – 961,879 ரூபா

சரத் பொன்சேகா – 778,561 ரூபா

P. ஹரிசன் 691,075 ரூபா

R.போகொல்லேகம – 475,290 ரூபா

இம்தியாஸ் பாகீர் – 357,311 ரூபா

H.பெர்னாண்டோ – 275,028 ரூபா

W.அபேகுணவர்தன – 246,145 ரூபா

D.D.K அழகப்பெரும – 239,988 ரூபா

Dr. N.H.R. சேனாரத்ன – 227,157 ரூபா

R.சியம்பலாபிட்டிய – 204,401 ரூபா

ஜயலத் ஜயவர்தன – 162,487 ரூபா

அனுர P. யாப்பா – 192,705 ரூபா

H.M.பௌசி – 142,460 ரூபா

M.A.L.M.M. ஹிஸ்புல்லாஹ் – 116,333 ரூபா

J.C அலவத்துவல – 87,156 ரூபா

D.அத்தநாயக்க – 85,244 ரூபா

M.F. முஸ்தபா – 38,370 ரூபா

S.B. திஸாநாயக்க -32,367 ரூபா

V.ஆனந்தசங்கரி-390, 761 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles