Friday, September 19, 2025
26.1 C
Colombo
அரசியல்அமைச்சரவைக்கு விளக்கம் கொடுக்க தயாராகும் ஜனாதிபதி

அமைச்சரவைக்கு விளக்கம் கொடுக்க தயாராகும் ஜனாதிபதி

நல்லிணக்க முயற்சிகளுக்கான சர்வகட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இதில் கலந்துகொண்டன.

இதன்போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles