Monday, March 16, 2026
31.7 C
Colombo
அரசியல்ரணில் - ராஜபக்ஷர்கள் இன்று சந்திப்பு?

ரணில் – ராஜபக்ஷர்கள் இன்று சந்திப்பு?

அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் இன்றைய தினம் மற்றொரு மாபெரும் இரவு விருந்துக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விருந்தில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரமும் இதேபோன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கும் அலரிமாளிகையில் இரவு விருந்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles