Thursday, September 18, 2025
25 C
Colombo
அரசியல்யுத்தத்தில் உயிர் நீத்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருங்கள் - சரத் வீரசேகர

யுத்தத்தில் உயிர் நீத்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருங்கள் – சரத் வீரசேகர

சமஷ்டி என்ற பெயரில் நாடு பிரிக்கப்படுமாயின், பௌத்தத்தை பேணி பாதுகாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுத்தத்தில் உயிரிழந்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சுகாதாரம் மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்இ சிங்களவர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே. அதனை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles