Saturday, July 5, 2025
27.8 C
Colombo
அரசியல்புத்திசாலிகள் - படித்தவர்கள் என கூறும் அரசியல்வாதிகளை கண்டு நான் அனுதாபப்படுகிறேன் - நாமல் MP

புத்திசாலிகள் – படித்தவர்கள் என கூறும் அரசியல்வாதிகளை கண்டு நான் அனுதாபப்படுகிறேன் – நாமல் MP

புத்திஜீவிகள் மற்றும் அறிஞர்களின் குறுகிய கருத்துக்கள் ஊடாக தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டும் சில அரசியல்வாதிகள் தொடர்பில் தாம் வருந்துவதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமனவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

ராஜபக்ஷ கட்சியை விட்டு விலகியதால் தான், தாம் இப்படியொரு கருத்தை தெரிவித்ததாக கூறினார்.

இந்தக் கருத்துக்களை நாம் விமர்சிக்கக் கூடாது, மக்கள் தரப்பில் இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles