Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
அரசியல்மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை நான் ஏற்க மாட்டேன் - மஹிந்த

மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை நான் ஏற்க மாட்டேன் – மஹிந்த

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் மீது அதிக வரிகளையோ அல்லது கட்டணங்களையோ சுமத்துவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எத்தனை புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும் அவற்றை வசூலிப்பது இலகுவானதல்ல என தெரிவித்த அவர், இவ்வாறான பிரேரணையை அரசியல் ரீதியாக ஆதரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் உற்பத்தி செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்காமல் மக்கள் மீது அதிக வரி அல்லது கட்டணங்களை சுமத்துவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல என அவர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles