Sunday, May 11, 2025
31 C
Colombo
அரசியல்அவசர குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் மஹிந்த - தினேஸ்

அவசர குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் மஹிந்த – தினேஸ்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரியவருகிறது.

நாடாளுமன்ற குழு அறை இலக்கத்தில் முற்பகல் 11 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles