Monday, December 22, 2025
23.4 C
Colombo
அரசியல்இன்று அனைத்து எம்.பிகளும் நாடாளுமன்றில் பிரசன்னம்

இன்று அனைத்து எம்.பிகளும் நாடாளுமன்றில் பிரசன்னம்

ஆளும் கட்சியின் அனைத்து எம்.பிகளும் இன்று மாலை நாடாளுமன்றத்தில் கட்டாயமாக பிரசன்னமாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகம் நேற்று இரவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டது.

இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிலையியற் கட்டளைத் திருத்த விவாதத்தின் போது, கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர்கள் பதவிகள் தமக்கே வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் திருத்தங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக ஆளும் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வாக்கெடுப்புகள் நடத்தப்படுமாயின் ஆளும் தரப்பின் பலத்தை நிரூபிக்கும் பொருட்டு அக்கட்சியின் அனைத்து எம்.பிகளும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles