Monday, March 16, 2026
29.5 C
Colombo
அரசியல்அடுத்த வருடம் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படும் - மஹிந்தானந்த MP

அடுத்த வருடம் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படும் – மஹிந்தானந்த MP

தற்போதைய நெருக்கடி நிலையை அடுத்த வருட ஆரம்பத்திற்குள் ஓரளவுக்கு தீர்த்து வைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மஹர தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles