Friday, June 26, 2026
30 C
Colombo
சினிமா'வெந்து தனிந்தது காடு' திரைப்படம் வெளியானது

‘வெந்து தனிந்தது காடு’ திரைப்படம் வெளியானது

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

இந்த படத்திற்கு ஏர்.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால்இ ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles